லால்பேட்டையில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!

75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக லால்பேட்டையில் மஜக அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹூசைன் கலந்து கொண்டு … Continue reading லால்பேட்டையில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!